×

அனைவரும் ஓரணியில் உழைக்க வேண்டும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: காலநிலையை சிறப்பாக கையாளுவதில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு உருவாக அனைவரும் ஓரணியில் உழைக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு காலநிலை இரண்டு நாள் உச்சி மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

The post அனைவரும் ஓரணியில் உழைக்க வேண்டும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Minister Assistant Secretary ,Stalin ,Chennai ,Minister ,Udayaniti Stalin ,Orani ,Tamil Nadu ,Udayanidhi Stalin ,Tamil Nadu Climate Summit ,
× RELATED மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியில்...