×

ஜாதி, மத பாகுபாடுகளை கடந்து காவல்துறையினர் பணியாற்ற வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை: ஜாதி, மத பாகுபாடுகளை கடந்து காவல்துறையினர் பணியாற்ற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். காவல் பணி என்பது வேலை; அல்ல சேவை என்றும் அவர் தெரிவித்தார்.

The post ஜாதி, மத பாகுபாடுகளை கடந்து காவல்துறையினர் பணியாற்ற வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : CM K. Stalin ,Chennai ,Chief Minister ,MLA ,K. Stalin ,
× RELATED அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்;...