×

மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 790 புள்ளிகள் சரிந்து 72,305 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு..!!

மும்பை: வர்த்தகம் தொடங்கியபோது உயர்ந்திருந்த பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் இறுதியில் 1% வரை சரிந்து முடிந்துள்ளன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 790 புள்ளிகள் சரிந்து 72,305 புள்ளிகளானது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 26 நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து வர்த்தகமாயின. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 247 புள்ளிகள் சரிந்து 21,951 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்து.

The post மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 790 புள்ளிகள் சரிந்து 72,305 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு..!! appeared first on Dinakaran.

Tags : Sensex ,Mumbai ,BSE Sensex ,Mumbai Stock Exchange ,Dinakaran ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்...