×

சுரங்க முறைகேடு வழக்கு: அகிலேஷ் யாதவுக்கு சி.பி.ஐ. சம்மன்

உத்தரபிரதேசம்: சுரங்க முறைகேடு தொடர்பான வழக்கில் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியுள்ளது. சுரங்க முறைகேடு தொடர்பான வழக்கில் நாளை ஆஜராகுமாறு அகிலேஷ் யாதவுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது.

The post சுரங்க முறைகேடு வழக்கு: அகிலேஷ் யாதவுக்கு சி.பி.ஐ. சம்மன் appeared first on Dinakaran.

Tags : Akhilesh Yadav ,CBI Summons ,Uttar Pradesh ,Samajwadi Party ,CBI ,Summons ,Summon ,Dinakaran ,
× RELATED பாஜ வெற்றி பெற்றால் அரசியலமைப்பு...