×

நடுக்கடலில் 2 மீனவர்கள் கொலை: நாகையில் நீதி கேட்டு பைபர் படகு மீனவர்கள் பேரணி

நாகை: நாகையில் நடுக்கடலில் 2 மீனவர்கள் கொலை செய்யப்பட்டதற்கு நீதி கேட்டு பைபர் படகு மீனவர்கள் பேரணி ஈடுபட்டுள்ளனர். நடுக்கடலில் அக்கரைப்பேட்டை – கீச்சாங்குப்பம் மீனவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 2 மீனவர்கள் உயிரிழந்தனர். கீழ்வேளூர், வேதாரண்யத்தைச் சேர்ந்த பைபர் படகு மீனவர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர்.

 

The post நடுக்கடலில் 2 மீனவர்கள் கொலை: நாகையில் நீதி கேட்டு பைபர் படகு மீனவர்கள் பேரணி appeared first on Dinakaran.

Tags : Piper ,Nagai ,Akkaripet ,Keechanguppam ,Kilvellur ,Vedaranyam ,Dinakaran ,
× RELATED குடிசை வீடுகளில் தீ – பாஜகவினர் மீது வழக்கு பதிவு