×

தமிழ்நாடு முதலிடம் என்பதை மோடியே ஒப்புக்கொண்டார்: பொன்முடி

சென்னை: தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாக பிரதமர் மோடியே மறைமுகமாக ஒப்புக்கொண்டுள்ளார் என முன்னாள் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற முடியாத நிலையில் மோடியை அழைத்து வந்துள்ளனர் எனவும் தெரிவித்தார்.

The post தமிழ்நாடு முதலிடம் என்பதை மோடியே ஒப்புக்கொண்டார்: பொன்முடி appeared first on Dinakaran.

Tags : Modi ,Tamil Nadu ,Ponmudi ,CHENNAI ,Former Minister ,BJP ,
× RELATED தமிழ்நாடு முழுவதும் பாஜக அலை...