×

சண்டிகர் மாநகராட்சி மேயராக ஆம் ஆத்மி கட்சியின் குல்தீப் குமார் பதவியேற்றார்..!!

சண்டிகர்: சண்டிகர் மாநகராட்சி மேயராக ஆம் ஆத்மி கட்சியின் குல்தீப் குமார் பதவியேற்றுள்ளார். சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக, தேர்தல் நடத்தும் அதிகாரி முறைகேடு செய்த நிலையில் அது செல்லாது என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் ஆம் ஆத்மி கட்சியின் குல்தீப் குமார் சண்டிகர் மேயராக தேர்வு செய்யப்பட்டார்.

The post சண்டிகர் மாநகராட்சி மேயராக ஆம் ஆத்மி கட்சியின் குல்தீப் குமார் பதவியேற்றார்..!! appeared first on Dinakaran.

Tags : Aam Aadmi Party ,Kuldeep Kumar ,Chandigarh Municipal Corporation ,Chandigarh ,Mayor ,mayoral ,BJP ,Congress ,Dinakaran ,
× RELATED டெல்லியில் ஜனாதிபதி ஆட்சியைக் கொண்டு...