×

மக்களவை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிர்வாகிகளுடன் ஆலோசனை..!!

சென்னை: மக்களவை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். திமுக கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்குவது தொடர்பாக ஆலோசனை நடை பெறுகிறது.

The post மக்களவை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிர்வாகிகளுடன் ஆலோசனை..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stal ,Lok Sabha ,CHENNAI ,M.K.Stalin ,Anna University ,DMK ,Dinakaran ,
× RELATED பாஜவில் இருந்து ஈஸ்வரப்பா திடீர் நீக்கம்