×

ஒன்றிய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் தமிழ்நாட்டில் பல இடங்களில் ஆர்ப்பாட்டம்!!

திண்டுக்கல்: ஒன்றிய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் தமிழ்நாட்டில் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றது. திண்டுக்கல், புதுக்கோட்டை, தூத்துக்குடி உள்ளிட்ட பல இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

 

The post ஒன்றிய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் தமிழ்நாட்டில் பல இடங்களில் ஆர்ப்பாட்டம்!! appeared first on Dinakaran.

Tags : Congress party ,Tamil Nadu ,Union Government ,Dindigul ,Pudukottai ,Tuticorin ,Congress ,
× RELATED காங்கிரஸ் கட்சி சார்பில் 30 குடும்பத்தினருக்கு மளிகை காய்கறி