×

மக்களவை தேர்தல்: தொகுதி பங்கீடு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சற்றுநேரத்தில் ஆலோசனை

சென்னை: மக்களவை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிர்வாகிகளுடன் சற்றுநேரத்தில் ஆலோசனை நடத்தவுள்ளார். திமுக கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்குவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை செய்யவுள்ளார். திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொமதேக ஆகிய கட்சிக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக இன்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.

The post மக்களவை தேர்தல்: தொகுதி பங்கீடு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சற்றுநேரத்தில் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Lok Sabha ,Chief Minister ,M.K.Stalin ,CHENNAI ,M.K.Stal ,DMK ,Union Muslim League of India ,Komadeka ,DMK alliance ,M. K. Stalin ,Dinakaran ,
× RELATED மக்களவை தேர்தல் நடக்கும் நேரத்தில்...