×

பிப்.24 முதல் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி காலியானதாக தமிழ்நாடு அரசின் அரசிதழில் அறிவிப்பு..!!

சென்னை: பிப்ரவரி .24 முதல் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி காலியானதாக தமிழ்நாடு அரசின் அரசிதழில் அறிவிக்கப்பட்டுள்ளது. விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி ராஜினாமா செய்ததை அடுத்து அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

The post பிப்.24 முதல் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி காலியானதாக தமிழ்நாடு அரசின் அரசிதழில் அறிவிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Vilavankode Assembly Constituency ,CHENNAI ,Vilavankode ,Vijayatharani ,
× RELATED கோணம் அரசு பொறியியல் கல்லூரியில்...