×

மதுரை, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம்

சென்னை: மதுரை, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம் செய்து உத்தரவு அளித்துள்ளார். சிவகங்கை எஸ்.பி. ஆக டோங்கரே பிரவீன் உமேஷ், மதுரை எஸ்.பி.யாக அர்விந்த், சென்னை பெருநகர காவல் அண்ணா நகர் துணை ஆணையராக ஸ்ரீனிவாசன் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது

 

 

 

 

 

 

 

The post மதுரை, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Madurai ,Sivaganga District Police ,Chennai ,Sivagangai S. B. Aga Dongare ,Praveen Umesh ,S. B. Srinivasan ,Yaga Arvind ,Metropolitan Police ,Anna ,Nagar ,
× RELATED மதுரை அரசு மருத்துவமனையில் இருந்து...