×

பொருளாதார விவகாரத்தில் மிகப்பெரிய பங்கை ஆட்டோமொபைல் துறை வகித்து வருகிறது: பிரதமர் மோடி


மதுரை: MSMEகள் வாகனத் தொழிலை முன்னோக்கி நகர்த்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இன்றியமையாதவை. “நாட்டின் வளர்ச்சிக்கு சிறு குறு நடுத்தர தொழில்கள் முக்கிய பங்காற்றுகிறது. சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான டிஜிட்டல் செயலாக்க திட்ட கருத்தரங்கு டிஜிட்டல் செயலாக்க திட்ட கருத்தரங்கில் பிரதமர் மோடி உரைபற்றி வருகிறார்.

The post பொருளாதார விவகாரத்தில் மிகப்பெரிய பங்கை ஆட்டோமொபைல் துறை வகித்து வருகிறது: பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Tags : Modi ,Madurai ,PM Modi ,Dinakaran ,
× RELATED வரவிருக்கும் தமிழ் புத்தாண்டு...