×

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட பதிவாளரை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய துணைவேந்தருக்கு தமிழ்நாடு அரசு கடிதம்

சென்னை: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட பதிவாளரை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய துணைவேந்தருக்கு தமிழ்நாடு அரசு கடிதம் அனுப்பியுள்ளது. சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் இரண்டாவது முறையாக கடிதம் அனுப்பியுள்ளார். பதிவாளர் தங்கவேலு மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமானதால் உடனே பணியிடைநீக்கம் செய்ய வேண்டும் எனறு உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் துணைவேந்தருக்கு கடிதம் எழுதியுள்ளார்

The post சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட பதிவாளரை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய துணைவேந்தருக்கு தமிழ்நாடு அரசு கடிதம் appeared first on Dinakaran.

Tags : Government of Tamil Nadu ,Salem Periyar University ,Chennai ,Chief Secretary of Higher Education ,Vice- ,Tangavelu ,Tamil Nadu Government ,Dinakaran ,
× RELATED பாதிக்கப்பட்டவர்களுக்கு இறுதி...