×

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியது

டெல்லி: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. 7 முறை சம்மன் அனுப்பியும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகாத நிலையில் மீண்டும் 8வது முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக மார்ச் 4-ம் தேதி ஆஜராக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

The post டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியது appeared first on Dinakaran.

Tags : Enforcement Directorate ,Delhi ,Chief Minister ,Arvind Kejriwal ,Enforcement ,Enforcement Department ,Dinakaran ,
× RELATED ஈடி, சிபிஐ நடவடிக்கை குறித்த...