×

திட்ட அனுமதியின்றி கட்டுமானம் மேற்கொண்ட எம்.ஜி.எம். மருத்துவமனைக்கு ஐகோர்ட் அபராதம் விதிப்பு

சென்னை: திட்ட அனுமதியின்றி கட்டுமானம் மேற்கொண்ட எம்.ஜி.எம். மருத்துவமனைக்கு ஐகோர்ட் அபராதம் விதித்துள்ளது. சென்னை மாநகராட்சி, சி.எம்.டி.ஏ., மாசு கட்டுப்பாட்டு வாரியம், எம்.ஜி.எம். மருத்துவமனைக்கு ரூ. 32 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி, சி.எம்.டி.ஏ.வுக்கு தலா ரூ. 5 லட்சம், மாசு கட்டுப்பாட்டு வாரியம் ரூ. 2 லட்சம் என அபராதம் விதிக்கப்பட்டது.

The post திட்ட அனுமதியின்றி கட்டுமானம் மேற்கொண்ட எம்.ஜி.எம். மருத்துவமனைக்கு ஐகோர்ட் அபராதம் விதிப்பு appeared first on Dinakaran.

Tags : M. ,G. M. ,ICOURT ,Chennai ,M. G. M. ,Chennai Municipality, C. M. D. A. ,EMISSION CONTROL BOARD ,M. G. M. Hospital ,G. M. Icourt ,Dinakaran ,
× RELATED தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக...