×

ககன்யான் திட்டத்தின்கீழ் விண்வெளிக்கு செல்லும் 4 வீரர்களை அறிமுகம் செய்தார் பிரதமர் மோடி

டெல்லி: ககன்யான் திட்டத்தின்கீழ் விண்வெளிக்கு செல்லும் 4 வீரர்களை பிரதமர் மோடி அறிமுகம் செய்தார். குரூப் கேப்டன் பிரசாந்த் நாயர், பிரதாப், கிருஷ்ணன் மற்றும் சவுகான் ஆகிய 4 பேரையும் பிரதமர் மோடி அறிமுகம் செய்தார். அடுத்த ஆண்டு 4 வீரர்களும் ககன்யான் திட்டத்தின்கீழ் விண்வெளிக்கு செல்ல உள்ளனர்.

The post ககன்யான் திட்டத்தின்கீழ் விண்வெளிக்கு செல்லும் 4 வீரர்களை அறிமுகம் செய்தார் பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Kaganyan ,Delhi ,Prashant Nair ,Pratap ,Krishnan ,Chauhan ,
× RELATED வரவிருக்கும் தமிழ் புத்தாண்டு...