×

பாஜக எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் அதிமுகவில் சேர உள்ளனர்: அம்மன் அர்ஜுனன் தகவல்

சென்னை; இன்று மதியம் 2.15 மணிக்கு பாஜக எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் அதிமுகவில் சேர உள்ளனர் என அம்மன் அர்ஜுனன் தகவல் தெரிவித்துள்ளார். நான் அதிமுகவின் ராஜாவாக உள்ளேன்; நான் எதற்காக பாஜகவில் சேர்ந்து கூஜா தூக்கப் போகிறேன்? எனவும் அம்மன் அர்ஜுனன் பேசியுள்ளார். கொங்கு மண்டலத்தில் பாஜக வெற்றி பெற்றால் நான் அரசியலை விட்டே விலகுகிறேன் எனவும் அதிமுக எம்.எல்.ஏ. அம்மன் அர்ஜுனன் பேசியுள்ளார்.

The post பாஜக எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் அதிமுகவில் சேர உள்ளனர்: அம்மன் அர்ஜுனன் தகவல் appeared first on Dinakaran.

Tags : BJP MLAs ,AIADMK ,Amman Arjunan ,Chennai ,BJP ,Amman ,Dinakaran ,
× RELATED நான் செல்லும் இடங்களில் எல்லாம்...