×

பிரதமரின் வருகையை ஒட்டி மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு

மதுரை: பிரதமரின் வருகையை ஒட்டி மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. மதுரை சுந்தரேஸ்வரர் கோயிலில் இன்று மாலை நடைபெறும் சிறப்பு பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதால் போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.

The post பிரதமரின் வருகையை ஒட்டி மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு appeared first on Dinakaran.

Tags : Madurai Meenakshi Sundareswarar Temple ,Madurai ,Modi ,Sundareswarar Temple ,
× RELATED மதுரை சித்திரை திருவிழா:...