×

பணிக் காலத்தில் உயிரிழந்த அரசு மருத்துவர்களின் குடும்ப வாரிசுகளுக்கும் பணி வழங்க நடவடிக்கை

சென்னை: பணிக் காலத்தில் உயிரிழந்த அரசு மருத்துவர்களின் குடும்ப வாரிசுகளுக்கும் பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். இறந்து 3 ஆண்டுக்குள் பதிவுசெய்தால் விண்ணப்பிக்கும் வாரிசுகளுக்கு 3 விதமான பணிகளை வழங்க முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

The post பணிக் காலத்தில் உயிரிழந்த அரசு மருத்துவர்களின் குடும்ப வாரிசுகளுக்கும் பணி வழங்க நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Minister ,M. Subramanian ,
× RELATED தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து...