×

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங். பிரமுகர் சுட்டு கொலை

பாராசாத்: மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தை சேர்ந்தவர் பிஜோய் தாஸ்(49). குமா -1 என்ற கிராம பஞ்சாயத்தின் துணை தலைவராக இருந்த தாஸ் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலும் பதவி வகித்து வந்தார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் வீட்டுக்கு அருகே நின்று கொண்டிருந்த பிஜோய் தாஸ் மீது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

The post மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங். பிரமுகர் சுட்டு கொலை appeared first on Dinakaran.

Tags : Trinamool Kong ,West Bengal ,Bijoy Das ,north 24 Barcanas district ,Das Trinamul ,Kuma-1 ,Congress party ,Trinamul Kang ,Dinakaran ,
× RELATED கடும் வெப்ப அலை: மேற்கு வங்க பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை