×

பாலஸ்தீன பிரதமர் ராஜினாமா

ஜெருசலேம்: இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படைக்கும் இடையே போர் நடந்து வருகிறது. இந்நிலையில் பாலஸ்தீன பிரதமர் முகமது ஸ்டேய்யே நேற்று தனது ராஜினாமா கடிதத்தை அதிபர் மஹ்மூத் அப்பாஸிடம் சமர்ப்பித்துள்ளார். அவரது ராஜினாமாவை அதிபர் மஹ்மூத் அப்பாஸ் ஏற்று கொள்வாரா என்பது தெரியவில்லை. பாலஸ்தீனத்தில் போர் முடிந்த பிறகு நிர்வாகத்தில் சீர்திருத்தம் கொண்டுவரவேண்டும் என அமெரிக்காவும் தெரிவித்துள்ளது.

The post பாலஸ்தீன பிரதமர் ராஜினாமா appeared first on Dinakaran.

Tags : JERUSALEM ,Israel ,Hamas ,Prime Minister of Palestine ,Mohammad Staiye ,President ,Mahmoud Abbas ,Dinakaran ,
× RELATED ஈரான் மீது எப்போது வேண்டுமானாலும்...