×

நாடாளுமன்றத் தேர்தல் 2024 தொடர்பாக 25 கம்பெனி மத்திய ஆயுத பாதுகாப்புப் படையினர் தமிழ்நாட்டுக்கு வருகை

சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் 2024 தொடர்பாக 25 கம்பெனி மத்திய ஆயுத பாதுகாப்புப் படையினரை அப்பகுதியில் ஆதிக்கம் செலுத்துவதற்கும், நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கைகள் போன்றவைகளுக்காகவும் மத்திய உள்துறை அமைச்சகம் நியமித்துள்ளது. அவற்றுள் 15 கம்பெனி மத்திய ஆயுத பாதுகாப்புப் படையினர் 01.03.2024 அன்றும் 10 கம்பெனி மத்திய ஆயுத பாதுகாப்புப் படையினர் 07.03.2024 அன்றும் தமிழ்நாட்டிற்கு வழங்கப்படவுள்ளது.

The post நாடாளுமன்றத் தேர்தல் 2024 தொடர்பாக 25 கம்பெனி மத்திய ஆயுத பாதுகாப்புப் படையினர் தமிழ்நாட்டுக்கு வருகை appeared first on Dinakaran.

Tags : Company Central Armed Forces ,Tamil Nadu ,Parliamentary Election 2024 ,Chennai ,Union Ministry of Interior ,15 ,Company Central Armed Defense Forces ,Parliament Election 2024 ,
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...