×

சென்னையில் போதை பொருட்கள் விற்ற 72 பேர் கைது..!!

சென்னை: சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் குட்கா, மாவா புகையிலை பொருட்கள் விற்பனை செய்துவந்த 72 நபர்கள் கைது செய்யப்பட்டனர். 70 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் மற்றும் 32 கிலோ மாவா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

The post சென்னையில் போதை பொருட்கள் விற்ற 72 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...