×

பாஜகவுடன் கூட்டணி : த.மா.கா. நிர்வாகி விலகல்

சென்னை : பாஜகவுடன் கூட்டணி அமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகி அசோகன் கட்சியில் இருந்து விலகி உள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் அசோகன் பதவி விலகினார். தற்போதைய அரசியல் சூழ்நிலையில் பாஜகவுடன் கூட்டணி என்பது தனக்கு உளவியல் ரீதியாக ஏற்புடையதாக இல்லை என்று அசோகன் தெரிவித்துள்ளார்.

The post பாஜகவுடன் கூட்டணி : த.மா.கா. நிர்வாகி விலகல் appeared first on Dinakaran.

Tags : BJP ,T.M.K. Executive ,CHENNAI ,Tamil State Congress ,Ashokan ,Tamil State Congress Party ,Head Office ,Asokan ,D.M.K. ,Dinakaran ,
× RELATED தேர்தல் பணிமனையில் பாஜவினர் மோதல்: பாஜ...