×

உதகை மலை ரயில் சேவை இன்று ஒருநாள் ரத்து!!

உதகை : மேட்டுப்பாளையம் மற்றும் உதகை குன்னூர் இடையே மலை ரயில் போக்குவரத்து இன்று முழுவதும் ரத்து செய்யப்பட்டது. உதகை அருகே எருமைகள் மீது மோதியதால் மலை ரயிலின் ஒரு பெட்டி தடம் புரண்டது. உதகை மலை ரயிலின் ஒரு பெட்டி தடம் புரண்டதால் இன்று ஒருநாள் மட்டும் மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

The post உதகை மலை ரயில் சேவை இன்று ஒருநாள் ரத்து!! appeared first on Dinakaran.

Tags : Utagai ,hill ,Mettupalayam ,Utagai Coonoor ,Utakai Hill ,Utakai ,Dinakaran ,
× RELATED உதகை மற்றும் சுற்றுவட்டார இடங்களில் மிதமான மழை..!!