×

இன்று, நாளை டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

சென்னை: தென் கடலோர பகுதிகள், டெல்டா மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்றும் நாளையும் தென் தமிழ்நாட்டின் உள் மாவட்டங்கள், ஏனைய வடதமிழ்நாட்டில் வறண்ட வானிலை நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post இன்று, நாளை டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் appeared first on Dinakaran.

Tags : Delta districts ,Weather ,Chennai ,Meteorological Survey Centre ,South Tamil Nadu ,North Tamil Nadu ,
× RELATED டெல்டா மாவட்டங்களில் கனமழை;...