×

தஞ்சையில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் 2 பேர் உயிரிழப்பு!!

தஞ்சை: தஞ்சை மாவட்டம் நாஞ்சிக்கோட்டை அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் 2 பேர் உயிரிழந்தார். விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற 2 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

The post தஞ்சையில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் 2 பேர் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.

Tags : Tanjore ,Thanjavur ,Nanchikottai ,
× RELATED வாடகைவீட்டில் தங்கி குற்றச்செயலில்...