×

தமிழ்நாட்டில் முதல் கட்சியாக பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்தது தமிழ் மாநில காங்கிரஸ்

டெல்லி : மக்களவை தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் த.மா.கா. இணைந்தது. தமிழ்நாட்டில் முதல் கட்சியாக பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்தது தமிழ் மாநில காங்கிரஸ். மக்களவை தேர்தல்: பாஜக – தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகள் இடையே நேற்று கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஜி.கே.வாசனை பாஜக தேர்தல் மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன் நேற்று சந்தித்து பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post தமிழ்நாட்டில் முதல் கட்சியாக பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்தது தமிழ் மாநில காங்கிரஸ் appeared first on Dinakaran.

Tags : Tamil State Congress ,Tamil Nadu ,BJP ,Delhi ,Lok Sabha ,T.M.K. ,Lok Sabha Election ,Dinakaran ,
× RELATED கோடைகாலம் முடிவதற்குள், ஏரி...