×

அதிமுக கூட்டணியில் 7 மக்களவை, ஒரு மாநிலங்களவை தொகுதி கேட்டு பாமக. நிபந்தனை!!

சென்னை : அதிமுக கூட்டணியில் 7 மக்களவை, ஒரு மாநிலங்களவை தொகுதி கேட்டு பாமக நிபந்தனை விதித்துள்ளது. தருமபுரி, ஸ்ரீபெரும்புதூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரக்கோணம் அல்லது ஆரணி தொகுதிகள் பாமகவுக்கு ஒதுக்கப்படும் என்று தென் மாவட்டங்களில் ஏதேனும் ஒரு தொகுதியில் பாமக. போட்டியிட அதிமுக அறிவுறுத்தி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மாநிலங்களவை உறுப்பினர் சீட் ஒதுக்க அதிமுக தயங்குவதால் உடன்பாடு ஏற்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

The post அதிமுக கூட்டணியில் 7 மக்களவை, ஒரு மாநிலங்களவை தொகுதி கேட்டு பாமக. நிபந்தனை!! appeared first on Dinakaran.

Tags : AIADMK alliance ,Lok Sabha ,Rajya Sabha ,CHENNAI ,AIADMK ,BAM ,Lok Sabha seats ,Rajya Sabha seat ,Dharmapuri ,Sriperumbudur ,Cuddalore ,Villupuram ,Kallakurichi ,Arakkonam ,Arani ,BAMAK ,Dinakaran ,
× RELATED நான் செல்லும் இடங்களில் எல்லாம்...