×

சென்னையில் 34 வழிப்பறி கொள்ளையர்கள் கைது

சென்னை: சென்னையில் கடந்த 7நாட்களில் 34 வழிப்பறி கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யபட்ட கொள்ளையர்களிடம் இருந்து ரூ.2.70 லட்சம், நகைகள், செல்போன்கள் உள்ளிட்டவை மீட்கபட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

The post சென்னையில் 34 வழிப்பறி கொள்ளையர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...