×

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: சாத்தூர் அருகே சிந்தப்பள்ளியில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு அளித்துள்ளார். வெடி விபத்தில் உயிரிழந்த அஜித்குமார் என்பவரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். உயிரிழந்த அஜித்குமார் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

The post சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chathur fireworks plant explosion ,Chief MLA ,K. Stalin ,Chennai ,Chief Minister MLA ,Sindapalli ,Chathur ,Chief Minister ,Stalin ,Ajit Kumar ,Chathur fireworks plant ,Dinakaran ,
× RELATED திமுக கூட்டணியை அதிக வாக்குகள்...