×

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி கோயிலில் ஏராளமான பக்தர்கள் மலையேறி வழிபாடு!!

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி கோயிலில் ஏராளமான பக்தர்கள் மலையேறி வழிபாடு செய்து வருகின்றனர். மாசி மாத பௌர்ணமியையொட்டி 4ஆவது நாளான இன்று காலை முதலே பக்தர்கள் மலையேறி வழிபாடு செய்கின்றனர்.

The post ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி கோயிலில் ஏராளமான பக்தர்கள் மலையேறி வழிபாடு!! appeared first on Dinakaran.

Tags : Chathuragiri temple ,Srivilliputhur ,Virudhunagar ,Virudhunagar district ,month ,Masi ,
× RELATED ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை சரணாலயம்: புலிகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்