×

ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை சரணாலயம்: புலிகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை சரணாலயத்தில் புலிகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. வனப்பகுதிகளில் 42 பீட்டுகளில் புலிகளின் கால்தடம், எச்சம் பார்த்த இடங்களில் கணக்கெடுக்கும் பணி நடைபெற உள்ளது. சரணாலயத்தில் புலிகள் கணக்கெடுக்கும் பணி இன்று முதல் 8 நாட்கள் நடைபெற உள்ளது.

The post ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை சரணாலயம்: புலிகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Srivilliputhur Meghamalai Sanctuary ,Virudhunagar ,Srivilliputhur ,Meghamalai Sanctuary ,
× RELATED விருதுநகர் லாட்ஜில் தங்கி உல்லாசம்...