×

கர்நாடக மாநிலத்தின் பிரதிநிதியாக செயல்படும் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சருக்கு ராமதாஸ் கண்டனம்

பெங்களூரு : கர்நாடக மாநிலத்தின் பிரதிநிதியாக செயல்படும் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சருக்கு ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். மேகதாது அணை கட்டுவதை தமிழ்நாடு அரசு தடுக்கக் கூடாது என ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கூறியிருக்கிறார் என்றும் உச்சநீதிமன்ற, நடுவர்மன்ற தீர்ப்பை செயல்படுத்த வேண்டியவர், கர்நாடக அரசின் குரலாக ஒலிப்பது கண்டிக்கத்தக்கது என்றும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

The post கர்நாடக மாநிலத்தின் பிரதிநிதியாக செயல்படும் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சருக்கு ராமதாஸ் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Ramadoss ,Union Water Resources ,Minister ,Karnataka ,Bengaluru ,Union ,Water Resources ,Union Minister of Water Resources ,Tamil Nadu government ,Meghadatu Dam ,Supreme Court ,Arbitral Tribunal ,
× RELATED பதவியை பிடிக்கிற ஆசையே இல்லையாம்..தொண்டர்களுக்கு ராமதாஸ் லெட்டர்