×

மின்சார தாழ்தள பேருந்துகளை கொள்முதல் செய்ய டெண்டர் அறிவிப்பை வெளியிட்டது மாநகர போக்குவரத்துக்கழகம்

சென்னை : மின்சார தாழ்தள பேருந்துகளை கொள்முதல் செய்ய டெண்டர் அறிவிப்பை வெளியிட்டது மாநகர போக்குவரத்துக்கழகம். இந்த நிதியாண்டில் 3,000 புதிய பேருந்துகள், 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. நிதிநிலை அறிக்கையில் அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் டெண்டர் அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

The post மின்சார தாழ்தள பேருந்துகளை கொள்முதல் செய்ய டெண்டர் அறிவிப்பை வெளியிட்டது மாநகர போக்குவரத்துக்கழகம் appeared first on Dinakaran.

Tags : Municipal Transport Committee ,Chennai ,Municipal Transport Corporation ,Minister ,Dinakaran ,
× RELATED நடுரோட்டில் 200, 100 நோட்டை சிதறவிட்டு...