×

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 66 கனஅடியாக குறைவு..!!

சேலம்: மேட்டூர் அணை நீர்மட்டம் 64.77 அடியில் இருந்து 64.65 அடியாக குறைந்தது; நீர் இருப்பு 28.27 டிஎம்சி-யாக உள்ளது. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 77 கன அடியில் இருந்து 66 கன அடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக மட்டும் 1,000 கனஅடி நீர்த்திறக்கப்படுகிறது.

The post மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 66 கனஅடியாக குறைவு..!! appeared first on Dinakaran.

Tags : Mettur dam ,Salem ,Mettur Dam… ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 22 கன அடியாக அதிகரிப்பு..!!