×

விழுப்புரம் அருகே விவசாய கிணற்றில் ஆட்டோ கவிழ்ந்து 2 சிறுவர்கள் உயிரிழப்பு

விழுப்புரம்: கப்பை கிராமத்தில் சாலையோர விவசாய கிணற்றில் ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் 2 சிறுவர்கள் உயிரிழந்தனர். ஆட்டோவில் பயணம் செய்த 7 பேர் உயிர் தப்பிய நிலையில் 2 சிறுவர்கள் மட்டும் கிணற்றுக்குள் விழுந்தனர். கிணற்றில் மூழ்கி உயிரிழந்த ப்ரகதீஸ்வரன்7 , ஹரிபிரசாத் ஆகியோரின் உடல்களை மீது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post விழுப்புரம் அருகே விவசாய கிணற்றில் ஆட்டோ கவிழ்ந்து 2 சிறுவர்கள் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Villupuram ,Kappai village ,Pragatheeswaran ,
× RELATED கோடை காலம் துவங்கிய நிலையில்...