×
Saravana Stores

இந்தியாவை காக்க இந்தியா கூட்டணியை வெற்றி பெறச் செய்வோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: இந்தியாவை காக்க இந்தியா கூட்டணியை வெற்றி பெறச் செய்வோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். புதுச்சேரி உட்பட தமிழ்நாட்டின் 40 தொகுதிகளிலும் நாம்தான் முழுமையான வெற்றி பெறுவோம். நம்முடைய ஒவ்வொரு திட்டம் பற்றியும் படித்துவிட்டு எளிமையாக பரப்புரை செய்ய வேண்டும். ஒவ்வொரு குடும்பத்தையும் காப்பாற்றும் அரசு நமது அரசு என எளிமையாக புரியும் வகையில் பரப்புரை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

 

The post இந்தியாவை காக்க இந்தியா கூட்டணியை வெற்றி பெறச் செய்வோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! appeared first on Dinakaran.

Tags : India Alliance ,India ,Chief Minister MLA K. Stalin ,Chennai ,Chief Minister ,MLA ,K. Stalin ,Tamil Nadu ,Puducherry ,MLA K. Stalin ,Dinakaran ,
× RELATED உ.பி. இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: காங்கிரஸ் அறிவிப்பு