×

இருவழி ரயில்பாதை: நிலை அறிக்கை தாக்கல் செய்ய ஆணை

மதுரை: தஞ்சாவூர்- விழுப்புரம் ரயில் பாதையை இரட்டை வழி அகல ரயில் பாதையாக மாற்ற உத்தரவிடக்கோரி வழக்கு தொடரப்பட்டது. மனுதாரர் கோரிக்கை குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய ஒன்றிய அரசுக்கு உத்தரவிடப்பட்டது. தஞ்சை – விழுப்புரம் ரயில்பாதையை இரட்டை வழி அகல ரயில்பாதையாக மாற்ற உத்தரவிட மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டது.

The post இருவழி ரயில்பாதை: நிலை அறிக்கை தாக்கல் செய்ய ஆணை appeared first on Dinakaran.

Tags : Madurai ,Thanjavur-Villupuram ,Union Government ,Tanjore ,Villupuram… ,Dinakaran ,
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...