×

அங்கித் திவாரிக்கு ஜாமின் வழங்க ஐகோர்ட் கிளை மறுப்பு..!!

மதுரை: அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு ஜாமின் வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை பொறுத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை முடிவுசெய்யும் என்று நீதிபதி அறிவித்தார். ஜாமின் வழக்கை மார்ச் 12ம் தேதிக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்திவைத்து உத்தரவிட்டது.

The post அங்கித் திவாரிக்கு ஜாமின் வழங்க ஐகோர்ட் கிளை மறுப்பு..!! appeared first on Dinakaran.

Tags : ICourt Branch ,Ankit Tiwari ,Madurai ,High Court ,Enforcement Directorate ,Madurai High Court ,Supreme Court ,Dinakaran ,
× RELATED அங்கித் திவாரி விவகாரத்தில் அமலாக்கத்துறை பதிலளிக்க அவகாசம்