×

தில்லுமுல்லு செய்து ஆட்சிக்குவர பாஜகமுயற்சி: திருமாவளவன் குற்றசாட்டு

சென்னை: தில்லுமுல்லு செய்து மீண்டும் ஆட்சிக்கு வர பா.ஜ.க. முயற்சி செய்து வருவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குற்றச்சாட்டு வைத்துள்ளார். மின்னணு எந்திரத்தில் மோசடி நடந்தது தெரிய வந்துள்ளதால் மீண்டும் வாக்கு சீட்டுகள் மூலம் தேர்தல் நடத்த வேண்டும். மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்கே வர வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

The post தில்லுமுல்லு செய்து ஆட்சிக்குவர பாஜகமுயற்சி: திருமாவளவன் குற்றசாட்டு appeared first on Dinakaran.

Tags : BJP ,Thirumavalavan ,Chennai ,Liberation Tigers Party ,
× RELATED பாசிச கும்பலிடமிருந்து நாட்டை மீட்க உறுதியேற்போம்: திருமாவளவன் அறிக்கை