×

சூரிய காற்றின் எலக்ட்ரான் நிலையை அறிந்தது ஆதித்யா-எல் 1: இஸ்ரோ அறிவிப்பு

பெங்களூரு: சூரிய காற்றின் எலக்ட்ரான்கள் நிலையை ஆதித்யா-எல் 1 முழுமையாக கண்டறித்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. சூரியனை ஆய்வுசெய்ய இஸ்ரோ அனுப்பிய ஆதித்யா எல்-1 விண்கலம் சூரிய காற்றின் தாக்கத்தை கண்டறிந்துள்ளது. ஆதித்யா விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள PAPA கருவி சூரிய காற்றின் எலக்ட்ரான்கள் நிலையை முழுமையாக கண்டறிந்துள்ளது.

 

The post சூரிய காற்றின் எலக்ட்ரான் நிலையை அறிந்தது ஆதித்யா-எல் 1: இஸ்ரோ அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : ISRO ,Bangalore ,Sun ,Dinakaran ,
× RELATED பெங்களூரு வணிக வளாகத்தில் தீ விபத்து:...