×

பஞ்சாப் – ஹரியானா எல்லையில் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயியின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம்: பஞ்சாப் அரசு அறிவிப்பு

பஞ்சாப்: பஞ்சாப் – ஹரியானா எல்லையில் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயியின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்க பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது. இறந்த விவசாயி சுப்கரன் சிங்கின் தங்கைக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.

The post பஞ்சாப் – ஹரியானா எல்லையில் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயியின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம்: பஞ்சாப் அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Punjab-Haryana border ,Punjab Govt ,Punjab ,Punjab government ,Chief Minister ,Bhagwant Mann ,Subkaran Singh ,Punjab - Haryana border ,Dinakaran ,
× RELATED பஞ்சாப் – அரியானா எல்லையில் விவசாயிகள் போராட்டம்: 53 ரயில்கள் ரத்து