×

தெலுங்கானா பெண் எம்எல்ஏ கார் விபத்தில் உயிரிழப்பு


ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் கண்டோன்மென்ட் எம்எல்ஏ லாஸ்யா நந்திதா (37) கார் விபத்தில் உயிரிழந்தார். பி.ஆர்.எஸ். எம்.எல்.ஏ. லாஸ்யா நந்திதா சென்ற கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. லாஸ்யா நந்திதா கடந்த டிசம்பரில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பி.ஆர்.எஸ். கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

The post தெலுங்கானா பெண் எம்எல்ஏ கார் விபத்தில் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : MLA ,Hyderabad ,Telangana State Secunderabad Condominium ,Lasya Nandita ,B. R. S. M. L. A. ,Assembly elections ,R. S. ,
× RELATED ஐபிஎல்: இன்றைய போட்டியில் ஹைதராபாத் – டெல்லி இன்று மோதல்