×

ராகுல் காந்தியின் ஒற்றுமை மற்றும் நீதிக்கான யாத்திரையில் பங்கேற்பதாக அகிலேஷ் யாதவ் அறிவிப்பு

லக்னோ: ராகுல் காந்தியின் ஒற்றுமை மற்றும் நீதிக்கான யாத்திரையில் பங்கேற்க காங்கிரஸ் விடுத்த அழைப்பை அகிலேஷ் யாதவ் ஏற்றார். உத்தரப் பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு இறுதியான நிலையில் ஒற்றுமை மற்றும் நீதிக்கான யாத்திரையில் பங்கேற்பதாக அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார்.

The post ராகுல் காந்தியின் ஒற்றுமை மற்றும் நீதிக்கான யாத்திரையில் பங்கேற்பதாக அகிலேஷ் யாதவ் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Akhilesh Yadav ,Rahul Gandhi ,Lucknow ,Congress' ,for Unity and Justice ,
× RELATED சொல்லிட்டாங்க…