×

தமிழ்நாடு சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர் அப்பாவு!

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் அப்பாவு ஒத்திவைத்தார். பட்ஜெட் கூட்டத் தொடர் பிப். 12ம் தேதி தொடங்கியது. சட்டப்பேரவையில் பிப்.19ல் பொது பட்ஜெட், பிப்.20ல் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

 

The post தமிழ்நாடு சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர் அப்பாவு! appeared first on Dinakaran.

Tags : Speaker ,Appavu ,Tamil Nadu Legislative Assembly ,Chennai ,Appa ,Session ,Legislative Assembly ,Dinakaran ,
× RELATED தென்சென்னை தொகுதி திமுக வேட்பாளர்...