×

மதுரை எய்ம்ஸ் அறிவித்தது போல் இல்லாமல் 2026- ஜனவரிக்குள் கோவையில் நூலகம் திறக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: மதுரை எய்ம்ஸ் அறிவித்தது போல் இல்லாமல் 2026- ஜனவரிக்குள் கோவையில் நூலகம் திறக்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். கோவையில் நூலகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்புக்கு நன்றி தெரிவித்த வானதி சீனிவாசன் எங்கு அமைக்கப்படும் என் கேட்டார். கோவையில் நூலகம் அமைக்கும் பணி உடனடியாக தொடங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

The post மதுரை எய்ம்ஸ் அறிவித்தது போல் இல்லாமல் 2026- ஜனவரிக்குள் கோவையில் நூலகம் திறக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Madurai AIIMS ,Chief Minister ,MK Stalin ,Chennai ,M. K. Stalin ,Legislative Assembly ,Vanathi Srinivasan ,Coimbatore… ,CM Stalin ,Dinakaran ,
× RELATED ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி...