×

அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வலியுறுத்தி நடிகை திரிஷா நோட்டீஸ்

சென்னை: அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வலியுறுத்தி நடிகை திரிஷா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தன்னை பற்றிய அவதூறு பேச்சுக்கு 24 மணி நேரத்துக்குள் பிரபல செய்தி நிறுவனங்கள் வாயிலாக மன்னிப்பு கேட்க வேண்டும் என திரிஷா வலியுறுத்தியுள்ளார்.

The post அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வலியுறுத்தி நடிகை திரிஷா நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : Trisha ,AIADMK ,AV ,Raju ,Chennai ,
× RELATED 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வெளியான...