×

‘நீங்க ரோடு ராஜாவா’ என்ற திட்டத்தின் கீழ் 81 வாகன ஓட்டிகள் மீது போக்குவரத்து காவல்துறை வழக்குப்பதிவு!

சென்னை: சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் ‘நீங்க ரோடு ராஜாவா’ என்ற திட்டத்தின் கீழ் 81 வாகன ஓட்டிகள் மீது போக்குவரத்து காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளார். சென்னையில் @roadraja என்று டேக் செய்து விதிமீறும் வாகன ஓட்டிகள் குறித்து சமூக வலைதளத்தில் புகார் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post ‘நீங்க ரோடு ராஜாவா’ என்ற திட்டத்தின் கீழ் 81 வாகன ஓட்டிகள் மீது போக்குவரத்து காவல்துறை வழக்குப்பதிவு! appeared first on Dinakaran.

Tags : Chennai ,@roadraja ,Traffic Police ,
× RELATED சென்னை வரும் பிரதமர் மோடி;...